ஆண்டிபட்டி.காம் - பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.






.உலக இணையதளங்களூள் முதலாவதான யாகூ இணையதளம் மதுரையில் ஆய்வு மையத்தை அமைக்கிறது. சில கல்வி நிறுவனங்களோடு இணைந்து ஆய்வு மையத்தை துவக்க முடிவு செய்திருப்பதாக யாகூ நிறுவனத்தைச் சேர்ந்த பிரிதிநிதிகள் குழு தெரிவித்துஉள்ளது. யாஹூ cloud computing என்னும் Technology பற்றிய ஆய்வுகள் செய்யஉள்ளது. 